Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக்கு ஜோடியாகும் லண்டன் நடிகை

18 நவ, 2012 - 12:48 IST
எழுத்தின் அளவு:

கார்த்தி நடிக்கும், "பிரியாணி படத்தில் இருந்து, ரிச்சா வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்திற்கு, ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளார். அவரை தொடர்ந்து, மற்றொரு நாயகியாக, லண்டனைச் சேர்ந்த, மேன்டி தகஹார் என்ற நடிகையும், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபி மொழியில், பல படங்களில் நடித்துள்ள இவர், "மேம்புஎன்ற இந்தி படத்தில், நீச்சல் உடையில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்றாலும், "பிரியாணி படத்தில், விரசமில்லாத கவர்ச்சி காண்பித்து நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க, நயன்தாராவிடம் தான், முன்பு கால்ஷீட் கேட்டுள்ளார், இயக்குனர்.  கால்ஷீட்டுக்காக, இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால், லண்டன் நடிகையை ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பை துவங்கிவிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)