நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

அபியும் நானும், பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் ராதா மோகன். இயக்குனர்கள் பலரும் ஓடிடிக்காக படம் இயக்கி வரும் வேளையில் ராதா மோகனும் அப்படி ஒரு படம் இயக்குகிறார். இதில் வைபவ், வாணி போஜன் நாயகன், நாயகியாக நடிக்க, இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். காமெடியாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். விரைவில் ஜீ5 தளத்தில் வெளியிடுகின்றனர்.