Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்னை இல்லத்தில் இருந்து வரும் அடுத்த வாரிசு

29 ஜன, 2021 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Another-actor-from-Sivaji-family

நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து ஏராளமான நடிகர்கள் வந்திருக்கிறார்கள். சிவாஜிக்கு பிறகு அவரது மகன் பிரபு நடிகராகவும், ராம்குமார் தயாரிப்பாளராகவும் வளர்ந்தார்கள். ராம்குமார் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ராம்குமார் மகன் துஷ்யந்த், பிரபு மகன் விக்ரம் பிரபு ஆகியோரும் நடிகர் ஆனார்கள். இதில் பின்னாளில் விக்ரம் பிரபு நடிகராகவும், துஷ்யந்த் தயாரிப்பாளராகவும் வளர்ந்தார்கள்.

தற்போது ராம்குமாரின் மகனும், துஷ்யந்தின் தம்பியுமான தர்ஷன் சினிமாவுக்கு வருகிறார். வெளிநாட்டில் பட்டப்பிடிப்பும், சினிமா தொடர்பான படிப்பும் படித்துள்ள தர்ஷன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார். இங்கு சில விளம்பர படங்களில் நடித்தார். சபா நாடகம், தெருகூத்து, வீதி நாடக குழு, நாட்டுபுற நாடகம், தனி நடிப்பு மற்றும் சமூக நாடகம் போன்ற செயல்பாடுகளை மும்பை, புனே மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுதும் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார். இப்போது சினிமாவில் நடிக்க வருகிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் அறிவிப்புமாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் ... குறும்படத்திலிருந்து திரைப்படத்திற்கு வந்த ஸ்வேதா குறும்படத்திலிருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
31 ஜன, 2021 - 11:07 Report Abuse
Aanandh பிரபு, விக்கிரம் பிரபு இவர்களைத் தொடர்ந்து தர்ஷனும் நிலைத் து நின்று புகழ் பெற வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட்.
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
31 ஜன, 2021 - 04:33 Report Abuse
N Annamalai தரமான நடிகராக வர வாழ்த்துகிறோம் .நடிகர் திலகத்தின் பெயருக்கு பெருமை சேர்க்கட்டும் .
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
30 ஜன, 2021 - 23:47 Report Abuse
சாண்டில்யன் அந்த ராசாமணியம்மையாரின் ஆசிகள் இவரை உலகப்புகழ் பெற செய்யும் சிவாஜியை நினைவுகூர செய்வார் நிச்சயம் பதினாறடி பாயும்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
30 ஜன, 2021 - 21:36 Report Abuse
Bhaskaran இளைய திலகம் மட்டுமே குடும்பத்தில் வெற்றிபெற்றார் அந்த,வெற்றி தொடரவாழ்த்துக்கள்
Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
30 ஜன, 2021 - 17:26 Report Abuse
Krishnamurthy Venkatesan மிகப்பெரும் கலை குடும்பத்தில் இருந்து வரும் மற்றொரு இளந்தளிர். வரவேற்கிறோம். இந்த தளிரும் ஒரு ஆல விருட்சமாய் வர பெரியோர்களின் ஆசிகள் எப்போதும் உண்டு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in