ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஒருகாலத்தில் கெட்டப் பெயர் மட்டுமே எடுத்து வந்த சிம்பு தற்போது ஆளே மாறிவிட்டார். படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்பது தான் சிம்பு மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு. அந்த பெயரை முற்றிலுமாக மாற்றிவிட்டார். காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 5.30 மணிக்கே செட்டுக்கு சென்றுவிடுகிறார்.
மேலும் சிம்பு சமீபகாலமாக புதிய பழக்கம் ஒன்றை மேற்கொண்டு வருகிறாராம். அதாவது காலை சூரிய நமஸ்காரம் செய்யாமல் அவர் எந்த வேலையையும் செய்வது இல்லையாம். வெளியூர் படப்பிடிப்பு என்றாலும் அதிகாலையே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்கிறாராம் சிம்பு.