22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி |

கமல் இயக்கி, நடித்து, தயாரித்து 2004ல் வெளியான படம் விருமாண்டி. அவருடன் பசுபதி, நெப்போலியன், அபிராமி நடித்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். பெயர் சர்ச்சை என ஏகப்பட்ட பிரச்னைகளை கடந்து இப்படம் வெளியானது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் பொங்கல் அன்று வெளியாகிறது. இதற்காக டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்களை கவர்ந்துள்ளது.