நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் | மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் | பிளாஷ்பேக் : தமிழில் சோபிக்க முடியாமல் போன பாலசந்தர் அறிமுகம் | பிளாஷ்பேக் : மின்னி விலகிய வரதன் | வட சென்னையில் இரண்டு தியேட்டர்கள் நிரந்தர மூடல் | இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! |
நயன்தாரா, சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்ட, முன்னணி நாயகியருக்கு பின்னணி குரல் கொடுப்பவர், ரவீனா ரவி. ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துஉள்ளார்.இந்த பொங்கலுக்கு, இவர் பின்னணி குரல் கொடுத்த, மூன்று படங்கள் வெளியாகின்றன. மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கும், ஈஸ்வரன் மற்றும் பூமி படத்தில், நித்தி அகர்வாலுக்கும், இவர் பின்னணி பேசியுள்ளார். இந்த மூன்று படங்களும், பொங்கலை முன்னிட்டு வெளியாகின்றன.