Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம் ரவி படத்தில் இந்தி பாடல்!

06 நவ, 2012 - 10:16 IST
எழுத்தின் அளவு:

"ஆதிபகவன் படம், முதன் முறையாக தமிழ் சினிமாவில், 7.1 டிஜிட்டல் ஒலி தொழில் நுட்பத்தில் தயாராகிறது. மேலும், இப்படத்துக்காக, நீண்டகாலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி, அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்த நடிகை சாக்ஷியை, "ஐ சலாமே என்னும் பாடலுக்கு நடனமாட வைத்திருப்பதாக சொல்லும் இயக்குனர் அமீர், அந்த பாடலில் அவருடன், 50 ரஷ்ய நாட்டுப் பெண் நடன கலைஞர்களையும் ஆட வைத்துள்ளாராம். "இப்படத்தில், "அகடம் பகடம் எனும்  ஒரு இந்திப் பாடலும் இடம்பெற்றுள்ளது. அப்பாடலை, கோவாவில் ஜெயம் ரவி - நீத்து சந்திராவுடன், 300 நடனக்கலைஞர்களை இணைத்து பிரமாண்டமாக படமாக்கினேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)