Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புரூஸ்லீயை பின்பற்றும் யுவன்!

27 அக், 2012 - 04:45 IST
எழுத்தின் அளவு:

"சாட்டை படத்தில் நடித்த யுவனின் நடிப்பில், அடுத்து, "கீரிப்புள்ள என்ற படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து, செல்வபாரதி இயக்கத்தில், "காதலை தவிர வேறொன்றுமில்லை இராசு மதுரவன் இயக்கத்தில், "சொகுசு பேருந்து உட்பட, மூன்று படங்களில் நடிக்க உள்ளார் யுவன். இந்த படங்களில், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக சொல்லும் யுவன், புரூஸ்லீயின் தீவிர ரசிகராம், "அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். அதனால், அவர் பாணியில் சண்டைக் காட்சிகளில் நடிப்பேன் என்று சொல்லும் யுவனுக்கு, குங்பூ, கராத்தே போன்ற கலைகள், அத்துபடியாம். ஒரு சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வரவேண்டும் என்பதற்காக,  10 வயதில் இருந்தே, அனைத்து வகை சண்டைப் பயிற்சிகளையும் எடுத்து வந்ததாக சொல்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)