Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனாவை சுற்றிப் பார்க்க எமி ஜாக்சன் ஆர்வம்

18 அக், 2012 - 01:47 IST
எழுத்தின் அளவு:

"மதராசபட்டினம், தாண்டவம் படங்களுக்கு பின், ஷங்கரின் இயக்கத்தில் தயாராகும், "ஐ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், எமி ஜாக்சன். "ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற, ஒரு பாடல் காட்சியை, உலக அதிசயங்களை வைத்து, படமாக்கியது போல்,  இந்த படத்திலும், சில முக்கிய காட்சிகளை, உலகின் பிரபலமான சுற்றுலா தலங்களில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளார், ஷங்கர். இதற்காக, "ஐ படப் பிடிப்பு குழுவினர்,  தற்போது சீனாவின் ஹூனான்  மாகாணத்தில் முகாமிட்டுள்ளனர். எமி ஜாக்சனும் அங்கு சென்றுள்ளார். எமிக்கு, பிரபலமான சுற்றுலா தலங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், பார்ப்பது  என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, ஹூனான் மாகாணத்தில் உள்ள, மிகவும் பிரபலமான, தேசிய வன விலங்கு  பூங்காவை சுற்றி பார்க்க வேண்டும் என்ற, ஆர்வத்துடன் உள்ளார். நேரம் கிடைக்கும்போது, பூங்காவை பார்த்து ரசிக்க திட்டமிட்டுள்ளார், எமி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)