Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பந்தா பண்ணாத சுனைனா...!

04 செப், 2012 - 10:53 IST
எழுத்தின் அளவு:

படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டால், வெட்டிப் பேச்சு, அரட்டை என, எதிலும் சுனைனா ஈடுபடுவதில்லை . நடிக்க வேண்டிய காட்சி பற்றி டைரக்டரிடம் கேட்டு, தொழிலில் ஒன்றி விடுகிறார். சிலரைப் போல், "கேரவன் வேண்டும்; ஸ்டார் ஓட்டல் உணவுகளை தான்  சாப்பிடுவேன் என்றெல்லாம் அடம் பிடிப்பதில்லை. இதனால், இந்த காலத்தில், சுனைனா போன்ற நடிகையை பார்ப்பது அரிது என, அவரை வைத்து படம் தயாரிக்கும் சில படாதிபதிகள், புகழ்ந்து பேசுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)