கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் |

அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் உமாபதி ராமைய்யா. நடிகர் தம்பி ராமைய்யாவின் மகனான இவர், அதன்பிறகு தனது தந்தையின் இயக்கத்திலேயே மணியார் குடும்பம் படத்தில் நடித்தார். இவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், தற்போது சேரன் இயக்கத்தில் திருமணம் என்ற படத்தில் நடிக்கிறார் உமாபதி. நடுத்தர குடும்பத்தில் நடக்கும் திருமண சூழலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில், தனது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட ஸ்டைலில் பர்பாமென்ஸ்க்கு முக்கியத்துவமுள்ள ரோலில் நடித்திருக்கிறாராம். இந்த படத்திலும் அவரது தந்தையான தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.