'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர் ஹரிஷிகேஷ். அதன் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார். இவர் இசையமைப்பாளர் அனிருத்தின்
சித்தி மகன் ஆவார்.
அதையடுத்து ரம் என்ற படத்தில் நாயகனாக நடித்த ஹரிஷ்கேஷ், தற்போது உணர்வுகள் தொடர்கதை என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலு ஷர்மா இயக்கும் இந்த படத்தின் பர்ட்ஸ் லுக்கை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அனிருத், தம்பி ஹரிஷ்கேசுக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.