ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' |

அவள் படத்திற்கு பிறகு சைத்தான் க பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இடையில் மலையாளத்தில் கம்மார சம்பவம் என்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை,தி டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சித்தார்த் ஜோடியாக கேத்ரின் தெரஸா நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், காளி வெங்கட், கபீர் சிங் ஆகியோரும் முக்கிய ரோலில் இணைந்துள்ளார். சாய் சேகர் என்ற புதியவர் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று(ஜூன் 25) நடந்தது.




