ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் தொடர் மிகவும் பிரபலம். 400 எபிசோட்களை கடந்தும் ஒளிபரப்பானது. இந்த தொடர் முடிந்து விட்டபோதிலும் முடிந்த இடத்திலிருந்து அடுத்த தொடரை தொடங்குகிறார்கள். அதற்கு பகல்நிலவு என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். அதாவது ஆண்டாள் அழகர் பார்ட் 2 என்று வைத்துக் கொள்ளலாம்.