Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

300 தியேட்டர்களில் அதர்வா நடிக்கும் ஈட்டி

15 நவ, 2015 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Adharva-starring-Eetti-to-release-in-300-theatres

அதர்வா நடிப்பில் வெளியான இரும்புக்குதிரை உட்பட பல படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்து சமீபத்தில் வெளியான 'சண்டிவீரன்' படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.


எனவே சற்றே அப்செட்டாகி இருந்த அதர்வாவுக்கு ஈட்டி படம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.


அண்மையில் படத்தைப் பார்த்த பிறகு அதர்வாவுக்கு 'ஈட்டி' படத்தின் மீது பெரும் நம்பிக்கை உருவாகிவிட்டிருக்கிறது.


'குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் படம் 'ஈட்டி' படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு இயக்கியுள்ளார்.


தடகளப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் கமர்ஷியல் படம் என்ற பெருமை ஈட்டி படத்துக்கு உண்டாம்.


இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.


இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. அதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்தில் மொசக்குட்டி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.


'ஈட்டி' படத்தை இம்மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


300 தியேட்டர்களில் ஈட்டி வெளியாகவிருப்பதாக தகவல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in