பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
"பாடகசாலை" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி. இவர் இப்பொழுது தன் பெயரை இனியா என மாற்றிக்கொண்டு "வாகைசூடவா" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
"வாகைசூடவா" இது "களவாணி" இயக்குநர் சற்குணம் இயக்கி தயாரிக்கும் இரண்டாவது படம் என்பதும், இதிலும் "களவாணி" விமலே ஹீரோ என்பது தெரிந்திருக்கலாம். அதற்காக ஹீரோயின் ஸ்ருதி அலைஸ் இனியா தன் முதல் படத்தையே மறந்தும், மறுத்தும் வருவது எந்த விதத்தில் நியாயம்...? இதற்கு ஸ்ருதி அலைஸ் இனியாவோ அல்லது ஸ்ருதியை இனியா ஆக்கிய சற்குணமோ தான் பதில் சொல்ல வேண்டும்.