நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் பட்டியலில் கேரளாவை சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணன் முக்கியமான இடத்தை பிடிப்பவர். மலையாள சினிமாவுக்கு பல அற்புதமான படைப்புகளை தந்திருப்பவர்.. இவர் முன்பு புனே பிலிம் இன்ஸ்டிடியூட் சேர்மனாகவும் சில காலம் பதவி வகித்துள்ளார். இப்போது ஹாட் நியூஸ் என்னவென்றால் இந்த இன்ஸ்டிடியூட்டின் தற்போதைய சேர்மனான கஜேந்திர சிங் சவுகானை அந்த பதவியிலிருந்து விலகவேண்டும் என கூறி தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்..