அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
தெலுங்கில் தனி கதாநாயகனாக களம் இறங்குகிறார் கிக் படத்தில் அட்டகாசமாக நடித்த ஷாம். ஷாம் - ரவி தேஜா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் கிக், ஆந்திராவில் பிளாக்பஸ்டர் படமாக வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து ஷாமுக்கு தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் நல்ல கதைகளைத் தேர்வு செய்யக் காத்திருந்த ஷாம், இப்போது ஷேத்ரம் என்ற படத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தமிழ் நடிகரான தனக்கு தெலுங்கில் தனி கதாநாயகன் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ஷாம். தமிழில் ஏற்கெனவே அவர் நடித்த அகம் புறம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்குப் பின், தூசி படத்தைத் தயாரித்து நடிக்கிறார் ஷாம்.