Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போட்டி நடிகைகளிடம் நட்பு வளர்க்கும் த்ரிஷா!

04 மார், 2015 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Trisha-maintains-friendship-with-colleagues

திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டபோதும், த்ரிஷாவின் கலைப்பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தற்போது தமிழில் அப்பாடக்கர், போகி மற்றும் தெலுங்கில் லயன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதேசமயம், முன்பு தொழில் போட்டியில் சக நடிகைகளிடம் ஹலோ மட்டுமே சொல்வதோடு நிறுத்திக்கொண்டு வந்த த்ரிஷா, இப்போது யாராக இருந்தாலும் ஜாலியாக பேசுகிறார். முக்கியமாக அப்பாடக்கர் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்த அவர், அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் மனம் விட்டு பேசினாராம்.


அதோடு, நயன்தாராவுடன் பட விழாக்களில் சந்திக்கும்போது மட்டுமே பேச்சுவார்த்தை வைத்துக்கொண்ட த்ரிஷா, இப்போதெல்லாம் அவரிடம் நீண்ட நேரம் பேசுகிறாராம். அபபோது அவர்களின் ஆருயிர் தோழன் ஆர்யாவும் அங்கே வந்தால் அவர்களின் பேச்சு செம அரட்டையாகி விடுகிறதாம். ஆக, தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்கிற நிலை ஏற்பட்டபிறகு போட்டி நடிகைகளிடம்கூட நட்பு வளர்த்து வருகிறார் த்ரிஷா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)