Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சானியதாராவுக்கு அதிர்ச்சி கொடுத்த அகிலா கிஷோர்!

12 நவ, 2014 - 09:26 IST
எழுத்தின் அளவு:

ஒருவர் மீது இருவர் சாய்ந்து, சங்கராபுரம், தகடு தகடு உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சானியதாரா. இப்போது விஜய்வசந்த் நடித்து வரும் ஜிகினா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சானியா என்ற பெயரில் நடித்து வந்த இவரை பார்ப்போர்கள், நயன்தாரா சாயலில் இருப்பதாக சிலர் சொன்னதையடுத்து, தனது பெயரையே சானியதாரா என்று மாற்றிக்கொண்டார் அவர்.

அதனால் நயன்தாராவின் சம்பளம் பல கோடிகள் என்பதால் அவரை வைத்து படம் இயக்க முடியாத சின்ன பட்ஜெட் டைரக்டர்கள் பின்னர் சானியதாராவத்தான் புக் பண்ணினார்கள்.


ஆனால் இந்த நேரத்தில் சானியதாராவுக்கு போட்டியாக பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த கன்னட நடிகை அகிலா கிஷோர் வந்திருக்கிறார். இவரைப் பார்ப்பவர்கள் நயன்தாராவின் ஜெராக்ஸ் போன்று இருப்பதாக சொல்லிக்கொண்டு அவர் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் சானியதாராவுக்கு வரவேண்டிய ஒரு படம்கூட இப்போது அகிலா பக்கம் திரும்பி நிற்கிறதாம். இதையடுத்து, பலத்த அதிர்ச்சியடைந்துள்ள அவர், அகிலாவை வீழ்த்தி அந்த படத்தை கைப்பற்ற திரைக்குப்பின்னால் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)