தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் ஜுனியர் என்டிஆர்? | ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தில் விக்ரம்? | பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'தக் லைப்' ? | கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது: இந்திய கலைஞர்கள் ஆதிக்கம் | சந்தானம் பட பாடல் சர்ச்சை : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ் | ''கெட்ட பழக்கங்களை விட்டு 5 வருஷமாச்சு'': விஷால் விளக்கம் | தமன்னாவை மறந்த தமிழ் சினிமா | பாதுகாப்பு கேட்டு கவுதமி போலீசில் புகார் | எழுத்தாளராக சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி | விஜய் ஆண்டனிக்கு மார்கன் கை கொடுக்குமா? |
நீங்கள் கேட்டவை படத்தின் நாயகர் நடிகர் பானுசந்தரின் மகன் ஜெயந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மார்கழி 16. டைரக்டர் ஸ்டீபன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு பாபி இசையமைக்கிறார். மார்கழி 16 குறித்து டைரக்டர் ஸ்டீபன் அளித்துள்ள பேட்டியில், எனது நண்பரின் வாழ்க்கையில் மார்கழி 16 அன்று நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. அந்த உண்மை சம்பவத்துடன் சினிமாவுக்கான கொஞ்சம் கற்பனை கதையையும் சேர்த்திருக்கிறேன். ஒரே வரியில் சொல்வதென்றால் கதையில் பாதி நிஜம், பாதி கற்பனை, என்று கூறியுள்ளார்.