Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் புகழ் பாடும் சமீரா ரெட்டி

22 டிச, 2009 - 12:00 IST
எழுத்தின் அளவு:

அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடித்து வரும் சமீரா ரெட்டி, எப்போதும் அஜித் புகழ் பாடிக் கொண்டிருக்கிறாராம். தமிழ், தெலுங்கு, வங்காளம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை என்ற புகழுடன் வலம் வரும் சமீரா, அசல் அனுபவம் குறித்து கூறுகையில், "நடிப்பில் நான் மொழி பேதம் பார்ப்பதில்லை;​ எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி ரசிகர்களை கவர வேண்டும் என்பதுதான் என் ஆசை. போதுமான அளவுக்கு கிளாமராக நடித்து விட்டதால் இனி நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் நடித்த அஜீத் பழகுவதற்கு இனியவர். அசல் படத்தில் அஜீத்துக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். அதேபோல இதுவரை நான் நடித்த படங்களில் என்னை குழந்தையைப்போல பார்த்துக் கொண்டது சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான், என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)