ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தமிழில் தில், தூள், கில்லி, வீரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் பரதன். இவர் நடிகர் விஜய்யை வைத்து அழகிய தமிழ்மகன், பைரவா ஆகிய படங்களை இயக்கினார். இவர் அளித்த பேட்டியில் அழகிய தமிழ்மகன் படத்தை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில் "அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெற்ற அந்த 'மதுரைக்கு போகாதடி' பாடலில் விஜய் வேஸ்டி, சட்டை மற்றும் மாலை அணிந்து நடந்து வரும் காட்சியை நான் எஜமான் படத்தில் ரஜினி நடந்து வரும் காட்சியை அடிப்படையாக கொண்டு படமாக்கினேன்" என தெரிவித்துள்ளார்.