இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

தற்போது அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் தம்பியான நடிகர் அல்லு சிரீஷ் - நயனிகா திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. இவர்கள் திருமணம் வருகிற மார்ச் 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னதாகவே அல்லு சிரீஸ் - நயனிகா ஜோடி தங்களது குடும்பத்தாருடன் ஆடம்பரமான போட்டோஷூட் ஒன்றை நடத்துவதற்கு துபாய் சென்றுள்ளார்கள். இதில் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




