ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி |

'டியூட், கொம்பு சீவி' படங்களை அடுத்து சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் 'ஆழி'. மாதவ் ராமதாசன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம், கடலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சரத்குமாருடன் தேவிகா சதீஷ், ஸ்ரீ ஜித் ரவி, இந்திரஜித் ஜெகன், வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. அதோடு இந்த படம் வருகிற பிப்ரவரி 27ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.