‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்றவர் இயக்குனர் பிரபு ஜெயராம். இவர் அடுத்து ‛மை டியர் சிஸ்டர்' என்ற படத்தை இயக்குகிறார். இதில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் இணைந்து அக்கா, தம்பியாக நடிக்கின்றனர். இதை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அக்கா, தம்பி கதை களத்தை மையப்படுத்தி காமெடி மற்றும் எமொஷனல் படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கலகலப்பான புரோமொ வீடியோ உடன் படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.