Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீகாந்த் எம்.ஜி.ஆர்; நம்பியார் சந்தானம்

13 ஜூலை, 2013 - 02:02 IST
எழுத்தின் அளவு:

எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவியாளராக இருந்த கணேஷா இயக்குனராகி இருக்கும் படம் நம்பியார். இதில் ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம் நடிக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து திரைக்கு வரத் தயாராகி விட்டது. 

"ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளும் நெகட்டிவ் எண்ணங்களும், பாசிட்டிவ் எண்ணங்களும் இருக்கு. நெகட்டிவ் எண்ணத்தை துரத்தி அடிச்சிட்டா எல்லாமே நல்லதா நடக்கும். நெகட்டிவ் எண்ணத்துக்கு நம்பியார்னு பெயர் வச்சிருக்கோம், பாசிட்டிவ் எண்ணத்துக்கு எம்.ஜி.ஆர்னு பெயர் வச்சிருக்கோம். ஸ்ரீகாந்த் எம்.ஜி.ஆர்னா சந்தானம் நம்பியார். இவுங்க ரெண்டு பேருக்கிடையும் மாட்டிக்கிட்டு முழிக்கிறது சரோஜாதேவிங்ற சுனேனா. இந்த சின்ன ஒன் லைனை வச்சிக்கிட்டு காமெடியில் பின்னியிருக்கோம். 14 முறை ஸ்கிரிப்ட் எழுதி திருப்பதி வராம கிழிச்சிக்போட்டு 15 தடவையா எழுதின ஸ்கிரிப்டைத்தான் படமா எடுத்திருக்கேன் என்கிறார் டைரக்டர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)