
விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம்
கடைசியாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நயன்தாரா, கவின் இணைந்து நடித்த ஒரு படத்தை இயக்கியவர் விஷ்ணு. அந்த படம் இன்னமும் வரவில்லை. லோகேஷ் கனகராஜின் "மாநகரம்", "கைதி" போன்ற படங்களில் உதவியாளராகவும், "கைதி" மற்றும் "விக்ரம்" படங்களில் பாடலாசிரியராகவும் விஷ்ணு எடவன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்துக்கு ஹீரோயின் மற்ற கேரக்டர்கள் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!