Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் உணர்ச்சி வசப்பட்டாரா? அழுதாரா

05 ஜூன், 2025 - 03:59 IST
எழுத்தின் அளவு:
Was-Vijay-emotional,-Did-he-cry

விஜய் நடித்த ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைவருக்கும் பிரியாணி போட்டு வழியனுப்பி வைத்தார் விஜய் என்று தகவல்கள் கசிகின்றன. இன்னும் பாடல்காட்சி எடுக்கப்பட வேண்டியது இருக்கிறதா? பேட்ச் வொர்க் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஹீரோவாக விஜயின் 32 ஆண்டு பயணம் சில நாட்களுக்குமுன்பு முடிந்துவிட்டது. இனி நடிக்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். கடைசி நாள் படப்பிடிப்பில் அவர் எப்படி இருந்தார். கடைசியாக நடித்தபோது எப்படி பீல் பண்ணினார். உணர்ச்சிவசப்பட்டாரா? அழுதாரா என்பது கோலிவுட்டில் பலரின் கேள்வியாக இருக்கிறது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம்தான் எம்ஜிஆரின் கடைசி படம். அதற்குபின் அவர் முதல்வர் ஆகிவிட்டார். ஜனநாயனுக்குபின் விஜய் வாழ்க்கை எப்படி மாறப்போகிறதோ என்பது பலரின் ஆர்வமாகவும் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஜூன் 27ல் ரிலீஸாகும் மிஸ்டர் ஜூ கீப்பர்ஜூன் 27ல் ரிலீஸாகும் மிஸ்டர் ஜூ ... தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

06 ஜூன், 2025 - 12:06 Report Abuse
சேகர் அவர் வாழ்க்கை எப்படி மாறினால் என்ன?
Rate this:
05 ஜூன், 2025 - 06:06 Report Abuse
Edwin Jebaraj T,  Tenkasi அவர் ஏன் அழப்போகிறார் ரஜினி சொல்லாத கடைசி படமா எல்லாம் வரக்கூடிய எலக்சன் வரை தான். அதன் பிறகு எல்லாருடைய வேண்டுகோளுக்கிணங்க என்ற அறிக்கை வருகிறதா இல்லையா என்று பாருங்கள்.
Rate this:
06 ஜூன், 2025 - 01:06Report Abuse
சேகர்ரஜினி எப்போது இது என் கடைசி படம் என்று சொன்னார்?...
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
05 ஜூன், 2025 - 05:06 Report Abuse
angbu ganesh இவன் படத்தை தயாரிக்கறவங்களும், பார்கின்றவங்கதானே அழணும்
Rate this:
Pradeep Kumar - Chennai,இந்தியா
05 ஜூன், 2025 - 04:06 Report Abuse
Pradeep Kumar ரொம்ப முக்கியம். சூப்பர் டவுட். டவுட் தனபாலுவையே மிச்சுட்டீங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in