Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன்

04 ஜூன், 2025 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Janakayan-in-turmoil-over-Tak-Life-affair

கமலின் தக் லைப் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகுமா? எப்போது ரிலீஸ் ஆகும் என்பதில் சட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தால் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படக்குழுவினரும் பயத்தில் தவிக்கிறார்கள். காரணம், ஜனநாயகன் படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தக்லைப் படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல் ஏற்பட்டால், தங்களின் படத்துக்கு ஒரு சிலர் பிரச்னை பண்ணலாம். சில அரசியல் கட்சிகள் பஞ்சாயத்து கூட்டலாம். ஜனநாயகன் ரிலீஸ் ஆகும்போது எதிர்ப்புகள் வரலாம். அதனால், தக் லைப் விவகாரம் எளிதாக முடிய வேண்டும். கர்நாடகாவில் படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று ஜனநாயகன் படக்குழு நினைக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ்பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை ... வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

04 ஜூன், 2025 - 02:06 Report Abuse
தொளபதி எங்கள் தொளபதி எந்த சமரசமும் செய்ய மாட்டார். கட்சி பெயரே தமிழக வெற்றிக் கழகம். படம் வெளியாகலைன்னா கூட கவலையே பட மாட்டார். சம்பளம் என்ன பெரிய சம்பளம். ஆண்டவருக்கு ஆதரவா பெரிய அறிக்கை ரெடி ஆயிட்டிருக்கு.
Rate this:
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
04 ஜூன், 2025 - 12:06 Report Abuse
Columbus Simple solution. Sell the distribution rights to Red Giant.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in