இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சூர்யா நடித்த கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர், ஏற்கனவே ஜாக்கி சானின் ‛குங்பூ யோகா' என்ற சீன படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ‛ஹோலி கார்ட்ஸ்' என்ற இன்னொரு ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். ஆக்ஷன், திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆஸ்கர் விருது பெற்ற கெவின் ஸ்பேசி இயக்கி உள்ளார். இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ காட்சி கடந்த ஜனவரி மாதம் மெக்சிகோவில் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திஷா பதானி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இதுவாகும்.