தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், சுரபி, சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'அடங்காதே'. இப்படம் கடந்த 2018ம் ஆண்டில் திரைக்கு வரவிருந்தது. இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் பல கட் தந்தனர். இதனால் இத்திரைப்படம் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பின்னர் அடங்காதே படம் ஜூன் மாதத்தில் திரைக்கு வருகிறது என படக்குழு திடீரென அறிவித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இதற்கிடையில் 'டீசல்' எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.