சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் |
‛பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இதன் வெற்றிக்குப் பிறகு அதன் பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு ‛ஸ்டார்' எனும் படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஸ்டார் படத்திற்கு பிறகு இளன் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இளன் அடுத்து அவரே இயக்கி கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே ஏ.ஜி.எஸ் நிறுவனம் இதேபோல் பிரதீப் ரங்கநாதனை வைத்து ‛லவ் டுடே' படத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.