மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு |
நடிகர் ரியோ ராஜ், 'ஜோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'ஸ்வீட் ஹார்ட், நிறம் மாறும் உலகில்' ஆகிய படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் 'ஆண் பாவம் பொல்லாதது' என்கிற புதிய படத்த்திலும் நடித்துள்ளார். தற்போது இப்படத்தை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
டர்ம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இதில் மாளவிகா மனோஜ், விக்னேஷ்காந்த், ஷீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.