விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
முதல்முறையாக தயாரிப்பாளர் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் டிரெயின் போன்ற செட் அமைத்து நடத்தினர்.
இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு டிரெயின் படக்குழு சார்பாக முன்னோட்ட வீடியோ வெளியீட்டு வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோவில் விஜய் சேதுபதி இரண்டு தோற்றத்தில் தோன்றியுள்ளார். இந்த வீடியோவில் மிஷ்கின் இசையில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள பாடல் இடம் பெற்றுள்ளது. அதோடு படத்தின் முதல்பார்வையும் வெளியாகி உள்ளது.