டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமான படம் 'ஹிட் லிஸ்ட்'. சரத்குமார், கவுதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக வெளியானது. இந்த படத்தை சூர்யகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்க, இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்தார்.
கடந்த மே மாதம் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்திலும் ஏற்கனவே இந்தபடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதிதாக ‛டெண்ட்கொட்டா' என்ற ஓடிடி தளத்திலும் இந்தபடம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.