Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்பெயின் நாட்டு சாலையில் ஜாலியாக நடந்து வந்த அஜித் - ஷாலினி!

07 அக், 2024 - 02:59 IST
எழுத்தின் அளவு:
Ajith-Kumars-back-to-back-updates-take-social-media-by-storm;-video-with-Shalini-wins-hearts


அஜித் குமாரின் மனைவியான ஷாலினி அஜித், நேற்று தனது மகன் ஆத்விக்குடன் ஸ்பெயின் நாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார் ஷாலினி.

அந்த வீடியோவில், ஸ்பெயின் நாட்டு சாலையில் அஜித்தும், ஷாலினியும் ஜாலியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அதை செல்பி வீடியோவாக எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி காதலருடன் இருப்பதற்கு இது அற்புதமான இடம் என்று ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார் ஷாலினி.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா 44வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!சூர்யா 44வது படத்தின் படப்பிடிப்பு ... கணவருடன் இத்தாலி நாட்டுக்கு ஹனிமூன் சென்ற நடிகை மேகா ஆகாஷ் கணவருடன் இத்தாலி நாட்டுக்கு ஹனிமூன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

SUBRAMANIAN P - chennai,இந்தியா
08 அக், 2024 - 01:10 Report Abuse
SUBRAMANIAN P அவர்கள் சாலையில் நடந்து சென்றால் என்ன.., படுத்து உருண்டால் என்ன...,? இதெல்லாம் ஒரு செய்தியா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in