காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

கடந்த 2020ம் ஆண்டில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ' ஓ மை கடவுளே' . இதன் பிறகு நடிகர் சிலம்பரசனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டது. அதன்பிறகு ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக சொன்னார்கள்.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் வைத்து ' டிராகன்' எனும் படத்தை இவர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.