இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'மெய்யழகன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் குடும்பம், குழந்தைகள் பார்க்க கூடிய படமாக உருவாகியுள்ளதால் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் அதிகப் படுத்தியுள்ளது இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 27ந் தேதி அன்று வெளியாகிறது.