Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா

18 செப், 2024 - 03:43 IST
எழுத்தின் அளவு:
Surya-joins-the-final-Kanguva-task

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஆக் ஷன் கலந்த பேண்டஸி படமாக பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கி உள்ளனர்.

இப்படம் வருகின்ற அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிப்பு வந்தது. ஆனால் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதால் இதன் ரிலீஸை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் கங்குவா படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தற்போது சூர்யாவும் இணைந்து உள்ளார். இதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம்விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு ... ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jagan (Proud Sangi) - Chennai,இலங்கை
19 செப், 2024 - 12:09 Report Abuse
Jagan (Proud Sangi) பொய்யன் படம் முழு மற்றும் முற்றிலும் தோல்வி அடைய வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in