விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் | இசை கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பகூடாது : ஏ.ஆர்.ரெஹானா சொல்கிறார் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பிறகு ‛நீ நான் காதல்' தொடரில், அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சாய் காயத்ரி. இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகிவிட்டார். சாய் காயத்ரிக்கு பதிலாக தற்போது அனு கதாபாத்திரத்தில் அர்ஷிதா நடித்து வருகிறார். இந்நிலையில், சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை சாய் காயத்ரி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அதில், 'எதிர்பாராத உடல்நலக்குறைவு காரணமாக நீ நான் காதல் தொடரிலிருந்து விலகுகிறேன். கடவுளின் அருளாலும் உங்களது அன்பு மற்றும் பேராதரவாலும் விரைவிலேயே மீண்டும் திரையில் வருவேன்' என்று கூறி கடந்த ஒருவருட காலமாக தன்னுடன் பயணித்த நீ நான் காதல் மொத்த குழுவினருக்கும் நன்றி கூறியுள்ளார்.