Advertisement

சிறப்புச்செய்திகள்

கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் | மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்

06 செப், 2024 - 01:51 IST
எழுத்தின் அளவு:
Aditi-Shankar-to-debut-in-Telugu

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வந்தவர், கார்த்தி நடித்த 'விருமன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா' என்ற படத்தில், அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதிதி பாடகியும்கூட.

இந்நிலையில், பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தின் மூலம் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதராபாத்தில் தொடங்குகிறது. அதிதிக்கு தெலுங்கில் சரளமாக பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் சிபி திருமணம் : சாப்ட்வேர் இன்ஜினியரை மணந்தார்இயக்குனர் சிபி திருமணம் : சாப்ட்வேர் ... நானியின்  புதிய படம் அறிவிப்பு நானியின் புதிய படம் அறிவிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
06 செப், 2024 - 03:09 Report Abuse
KayD உங்கள்ளுக்கு நக்கல் அதிகம் பாஸ்.. Adhithi பாடகியும் கூட nu தனியா போட்டு இருக்கீங்க.. குசும்பு..
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
06 செப், 2024 - 03:09 Report Abuse
KayD தேவுடா அங்கயும் aa.. telegu desathai இனி யாரும் காப்பற்ற முடியாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in