செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர தொடங்கி உள்ளன. சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் ராஜினாமா செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களின் பணி சிறப்பானது. தற்போது வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கைக்காக நன்றி கடன் பட்டுள்ளோம். பாதுகாப்பான சூழல் ஏற்பட இன்னும் பலர் இணைந்து போராட வேண்டும். ஆனாலும் இது மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.