சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா | திரைக்கதை ஆசிரியரான நடிகை | இயக்குனர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கல்வி நிதி வழங்கும் ஐஸ்வர்யா | நடிகைகள் பற்றி அவதூறு : யு-டியூப்பர் காந்தராஜ் மீது ரோகிணி புகார் | நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் |
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், நடிகர் கார்த்தி கூட்டணியில் இப்படம் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் சர்தார் 1ம் பாகத்தில் அப்பா கார்த்தியின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரஜிஷா விஜயனும் சர்தார் 2ம் பாகத்திலும் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.