சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
நடிகர் ரியோ ராஜ், பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான ஜோ படம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. தற்போது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். இதனை அறிமுக இயக்குனர் ஷிவ்னித் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சுழல் வெப் தொடரில் நடித்த கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். கடந்த 45 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடத்தி இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை ரியோ ராஜ் தொடங்கி உள்ளார். இதற்கான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.