அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங், அதையடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே என பல படங்களில் நடித்தார். தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் . இதையடுத்து சில படங்களில் நடிப்பதற்கு தீவிரமான பேச்சு வார்த்தையில் இருக்கிறார் ரித்திகா சிங். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர், ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது தான் வொர்க் அவுட்டில் இருந்த போது தனது கைகளை தரையில் ஊன்றியபடி பல்டி அடித்துள்ளார். அது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டதை அடுத்து லைக்குகள் குவிந்து வருகிறது.