நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' |
சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அக்., 10ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து இப்போது வருகிறார் சூர்யா. இதன்பிறகு வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் கன்னட நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மப்டி என்ற கன்னட படத்தை இயக்கிய நார்தன் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த மப்டி படம் தான் தமிழில் சிம்பு நடிக்க ‛பத்து தல' என்ற பெயரில் ரீ-மேக்கானது. முதலில் பத்து தல படத்தை நார்தன் தான் இயக்கினார். சில பிரச்னைகளால் அவர் வெளியேற கிருஷ்ணா இயக்கினார்.