லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வினோத் அடுத்து நடிகர் விஜய்யின் 69வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயனை வைத்து வினோத் படம் ஒன்று இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், தனுஷை வைத்து படங்களை இயக்கி முடித்த பிறகு தான் சிவகார்த்திகேயனை வைத்து வினோத் படம் இயக்குவார் என்கிறார்கள்..