முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி |
எப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ' மிஸ்டர். எக்ஸ்'. சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைஷா, அதுல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஸ்பை த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் போட்டோக்களுடன் பகிர்ந்துள்ளனர்.