அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த 2022ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் 'டான்'. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இது சிவகார்த்திகேயனின் 24வது படமாக உருவாகிறது.இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ராஷ்மிகா ஜோடியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.